
நாத்திகம் நாடாதே நண்பா
உயர் கடவுள் படைத்திடும் வழி
ஒன்று உண்டு காணீர்
அன்பின் உச்சம் அகத்தே உயிர்த்து
பண்பின் வழி அதை 'பார்'க்கு கொடுத்து
அடையாளம் யாவும் 'அவிந்து' உடைத்து
உண்மைக்கு உருவம் நல்கும்
அறவோன் யாவனும் 'இறைவனே'
வாழ்கை தினம் எழுந்து உறங்கும் நிகழ்வாக இல்லாமல் ஒரு உணர்வாக இருக்கச்செய்வது வாழ்வின் மனதை தொடும் தருணங்கள். என் மனதை தீண்டிய தருணங்களின் பதிவுகள் இங்கு உங்கள் முன்.