சாரல் மழை என்னை நனைத்தது
அவள் மழலை குரல் என் மனதை நனைத்தது
மின்னலாய் ஒளி வீசி தென்றலாய் என் தேகம் தொட்டு
ஜன்னலின் ஓரம் அவள் பிம்பம் தெரிய
வானவில்லின் கீற்றோ என என்ணி வியக்க
இல்லை இவள் கம்பன் கூற்றனெ மதி உரைக்க
காதலின் ஐயத்தில் வியர்வை வெள்ளத்தில்
என் தூக்கம் கலைந்தது
கைகிளைக்கும் இலக்கணம் இடம்தரும்
பதிலளிநீக்குதமிழ்மகனே காலத்தில் வெள்ளோட்டத்தில்
எதிர்வரும் இடர் எல்லாம் உடைபடும் !
அதாகப்பட்டது, மனசே மனசே குழப்பமென்ன? இததான் வயசே _______ :)
'வானவில்'-லின் வரிகள் அனைத்தும் கற்பனையே!!! உண்மை உணர்வுகளின் பிரதிபலிப்பு அன்று;);)
நீக்குவயசு இருக்கு!!ஆனா மனசு இல்ல _______:)
atlast i got the 1st comment in my blog:)